Description
Level: Fluent Reader (Age 9+)
Type: B&W
Genre: Collection of Short Stories (10 stories) (Drama)
Language: Tamil
Size: 5 x 8 (Standard Novel)
Pages: 156
Font: Bigger child-friendly font with more spacing to encourage reading
வருங்காலத் தலைமுறையினராம் சிறுவர்கள், படித்து மகிழ எழுதப்பட்டுள்ள இந்தச் சிறுவர் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எல்லாமே 1970 ஆம் ஆண்டு தொடங்கி, 1980 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டவைகளாகும். இன்று, நான் 80 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் என் குடும்பத்தினரும், குறிப்பாக என் மக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள், நண்பர்கள், இச்சிறுகதைகளைத் தொகுத்து நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று விரும்பினர்.
இந்த வேட்கையின் விளைவாக உருவெடுத்ததே இந்தச் ‘சிறுவர்க்கான சிறுகதைத் தொகுப்பு’. இந்த சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள சிறுகதைகள் வெவ்வேறான கதைக்கருவைக் கொண்டவைகளாகும்.
This is a delightful anthology of short stories by Dr.G.Thirumavalavan.
Discover an excellent source of entertainment that will engage your child, make them laugh and think at the same time. The stories are relatable and amusing, and adults who read them will fondly recall their childhood memories.
Reviews
There are no reviews yet.