Description
Level: Fluent Reader (Age 9+)
Type: B&W
Genre: Fiction
Size: 5 x 8 (Standard Novel)
Font: Bigger reader-friendly font with apt spacing to make reading a pleasure
வருங்கால தலைமுறையினராம் சிறுவர்கள் படித்து மகிழ எழுதப்பட்டுள்ள இந்தச் சிறார் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் எல்லாமே 1970-ஆம் ஆண்டு தொடங்கி 1980-ஆம் ஆண்டுவரை உள்ள காலகட்டத்தில் எழுதப்பட்டவையாகும்.
இந்த இரு சிறுகதைத் தொகுப்புகளில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் வரலாற்று அறிவியல் கதைகள், மேதைகள் ஆற்றிய தீரமிக்க செயல்கள், வாழ்க்கை நெறிகள் எனப் பலவகையான கதைக்கருக்களை கொண்டவைகளாகும்.
– வளவன்
Reviews
There are no reviews yet.